கப்டன் பல்லவி (வினோபா) அவர்கள் இளவாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பரமானந்தன் லலிதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் சங்கரத்தையில் அமைந்திருந்த கோயிலில் சிறிலங்கா படையினருடனான திடீர்மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.