2-ஆம் லெப்டினன்ட் வீமன் (கதிர்காமரூபன்) அவர்கள் மந்துவில், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அருளப்பு சுசிகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் சங்கரத்தையில் அமைந்திருந்த கோயிலில் சிறிலங்கா படையினருடனான திடீர்மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.