2-ஆம் லெப்டினன்ட் துஸ்யந்தன் அவர்கள் பாலையடிவெட்டை, பெரியபோரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தசாமி தெய்வேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 மார்ச் 1996 அன்று யாழ். மாவட்டம் சுதுமலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.