2-ஆம் லெப்டினன்ட் செந்தாமரை (தினேஸ்) அவர்கள் பொம்மைவெளி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தில்லையம்பலம் வசந்தரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 மார்ச் 1996 அன்று யாழ். மாவட்டம் சுதுமலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.