2-ஆம் லெப்டினன்ட் சீலன் (செஞ்சுடர்) அவர்கள் 14-ஆம் வாடடாரம், நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பிரான்சிஸ் பத்மசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 மார்ச் 1996 அன்று யாழ். மாவட்டம் சுதுமலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.