கப்டன் றோஸ்மன் (நல்லவன்) அவர்கள் 8-ஆம் வட்டாரம், தருமபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். ஜோசப் மதியழகன் (காந்தன்) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 மார்ச் 1996 அன்று யாழ். மாவட்டம் சுழிபுரப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.