வீரவேங்கை முத்தரசு அவர்கள் முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தட்சணாமூர்த்தி தங்கராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.