வீரவேங்கை தென்னரசன் (றீகபாஸ்கரன்) அவர்கள் கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பொன்னுச்சாமி மதிவாணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.