2-ஆம் லெப்டினன்ட் சுக்கீரன் அவர்கள் முதலைக்குடா, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தம்பிராசா இராசநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.