கப்டன் வேல்விழி அவர்கள் வங்காலை, மன்னாரைச் சேர்ந்தவர். ஜேம்ஸ் அனிற்றா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.