வீரவேங்கை தெல்லியன் அவர்கள் பனிச்சங்கேணி, வாகரை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். செல்வமாணிக்கம் செந்தில்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.