வீரவேங்கை வேந்தன் அவர்கள் முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் ஜெகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.