லெப்டினன்ட் சேது அவர்கள் நால்லூர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலசிங்கம் முரளிதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் கொக்குவில்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.