வீரவேங்கை அறிவமுதன் (சசிரூபன்) அவர்கள் கொவ்வங்குளம், நானாட்டான், மன்னாரைச் சேர்ந்தவர். செபஸ்ரியான்பிள்ளை பிரான்சிஸ்அமலதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.