கப்டன் இதயமலர் அவர்கள் கட்டையபுலம், கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கனகராசா சரஸ்வதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.