மேஜர் அப்துல்லா அவர்கள் சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை நகுலகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1987 அன்று யாழ். மாவட்டம் பலாலி இந்தியப் படையினர் முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.