2-ஆம் லெப்டினன்ட் சுரேஸ் அவர்கள் சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். காத்தமுத்து ராஜேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 செப்டம்பர் 1995 அன்று அம்பாறை மாவட்டம் சேனைக்குடியிருப்புப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.