கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி அவர்கள் காரைநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முத்துலிங்கம் சியாமளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 செப்டம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நின்ற தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.