கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) அவர்கள் பசையூர், குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பிரான்சில் டக்ளஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
6599
பதிவு நாள்
2012-06-24 23:02:00
“
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.