2-ஆம் லெப்டினன்ட் வேணுதரன் (கோபி) அவர்கள் சின்ன ஊறணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அழகுதுரை சற்குணானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அம்பாறை மாவட்டம் தம்பின்னைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது 27 ஜூன் 1995 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.