லெப்.கேணல் அசுரன் அவர்கள் பொந்தீவுக்கண்டல், முருங்கன், மன்னாரைச் சேர்ந்தவர். இராமசாமி ராமச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 மே 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு காட்டுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள்.