மேஜர் சூலாமணிச்செல்வன் (தனுசன்) அவர்கள் மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். முத்துக்குமார் சிவனேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1994 அன்று திருகோணமலை மாவட்டம் கட்டைபறிச்சான் கணேசபுரப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.