வீரவேங்கை அன்புராஜ் அவர்கள் கொக்குவில், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ரவீந்திரன் (ரவிக்குமார்) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 மார்ச் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செம்பிமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.