2-ஆம் லெப்டினன்ட் மைக்கல்ராஜ் அவர்கள் மகிழவெட்டுவான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். யோகராஜா சுரேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 மார்ச் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செம்பிமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.