லெப்டினன்ட் நாதன் அவர்கள் ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நாகமணி குழந்கைவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 மார்ச் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செம்பிமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.