லெப்டினன்ட் பரமசிவம் (கிருமானி) அவர்கள் சின்ன உப்போடை வீதி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். திருச்செல்வம் லக்சுமிகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 மார்ச் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செம்பிமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.