2-ஆம் லெப்டினன்ட் பண்டிதர் அவர்கள் செந்தில்நகர், பளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தனபாலசிங்கம் வீரவதனன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.