வீரவேங்கை ரவி அவர்கள் செம்மலை, அலம்பில், மணலாறு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நமசிவாயம் தர்மராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 பிப்ரவரி 1985 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.