கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) அவர்கள் அரியாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் நாதகீதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஆகஸ்ட் 1993 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் "சுப்பர்டோறா" அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
5251
பதிவு நாள்
2012-06-24 00:34:00
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.