வீரவேங்கை கலாரூபன் (லோயிட்ஸ்) அவர்கள் தம்பிலுவில், அம்பாறையைச் சேர்ந்தவர். இளையதம்பி அற்புதராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மார்ச் 1993 அன்று அம்பாறை மாவட்டம் தம்பிலுவில்ப் பகுதியில் வைத்து படையினர் சுற்றிவளைத்தபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.