மேஜர் ஆசிர் அவர்கள் கல்லூரி வீதி, திருகோணமலையைச் சேர்ந்தவர். கணேசபிள்ளை இராஜகுலசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 டிசம்பர் 1992 அன்று மன்னார் மாவட்டம் நானாட்டன் மற்றும் மாதிரிக்கிராமம் சிறிலங்கா படை முகாம்களுக்கிடையில் அமைந்திருந்த காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.