கப்டன் வாசுதேவன் (ஜோய்) அவர்கள் சின்னக்கடை, மன்னாரைச் சேர்ந்தவர். ஐயம்பெருமாள் செல்வகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 டிசம்பர் 1992 அன்று மன்னார் மாவட்டம் நானாட்டன் மற்றும் மாதிரிக்கிராமம் சிறிலங்கா படை முகாம்களுக்கிடையில் அமைந்திருந்த காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.