லெப்டினன்ட் செங்கண்ணன் (பூவரசன்) அவர்கள் 4-ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புஸ்பன் இளங்கீரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் சில்லாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.