வீரவேங்கை கவர் அவர்கள் கோவில்புளியங்குளம், இரணைஇலுப்பைக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். கதிர்காமு நகுலேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 பிப்ரவரி 1987 அன்று யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.