கப்டன் சந்திரராஜன் (ரேகன்) அவர்கள் அக்கரைப்பற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். சண்முகநாதன் பாஸ்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1992 அன்று அம்பாறை மாவட்டம் வொறப்பனை முகாமிலிருந்து சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா வான் படையினர் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.