2-ஆம் லெப்டினன்ட் மங்கை (தர்சா) அவர்கள் சித்திரமேழி, இளவாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவநாதன் பாமினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 அக்டோபர் 1992 அன்று யாழ். மாவட்டம் கட்டைக்காட்டுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் மினிமுகாம் மற்றும் காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.