வீரவேங்கை சிவா அவர்கள் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நாகமணி சிவச்சந்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 செப்டம்பர் 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் அம்பிலாந்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மற்றும் தேசத்துரோகிகள் இணைந்து சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் அம்பிலாந்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மற்றும் தேசத்துரோகிகள் இணைந்து சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.