வீரவேங்கை சிவதர்சன் (மதிகரன்) அவர்கள் நாகமுனை, குருக்கள்மடம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கற்பூரப்போடி கோபாலபிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஆகஸ்ட் 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.