லெப்டினன்ட் ஜொனி அவர்கள் உதயநகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். அன்பாயுதம் சீமான் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஜனவரி 1987 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு குறிஞ்சாத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.