லெப்டினன்ட் பிரபாகரன் அவர்கள் சத்துருக்கொண்டான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தம்பிப்பிள்ளை பிரபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 மே 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றி வளைப்பின்போது ஏற்பட்ட சமரில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.