வீரவேங்கை கௌரி அவர்கள் கருவேப்பங்கேணி, மாமங்கம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 29 டிசம்பர் 1991 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கொக்குவில்ப் பகுதியில் சிறிலங்கா படையினர் தாக்கியபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.