கப்டன் பாவலன் (ஜிம்மால்) அவர்கள் புதுக்குடியிருப்பு, செங்கலடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பூபாலசிங்கம் ஜெகதீஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 டிசம்பர் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை முகாமிலிருந்து வெளியேறிய சிறிலங்கா படையினருடன் அகத்திமுறிப்புப் பகுதியில் ஏற்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.