வீரவேங்கை தயா அவர்கள் 3-ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். செல்லத்துரை விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 நவம்பர் 1986 அன்று நாவற்காட்டுப் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.