வீரவேங்கை அமலன் அவர்கள் பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்தவர். தம்பிராசா சிவகணேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுச் சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 22 ஆகஸ்ட் 1991 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.