வீரவேங்கை நடேசன் அவர்கள் 3-ஆம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தங்கையா திருச்செல்வம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுச் சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 11 ஆகஸ்ட் 1991 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.