வீரவேங்கை பகீர் அவர்கள் சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஜெயராசா சுனில் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஆகஸ்ட் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு முகாமிலிருந்து முன்நகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.