வீரவேங்கை ஜெனா அவர்கள் மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிறிதங்கராஜா சிறிநவநீதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஆகஸ்ட் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு முகாமிலிருந்து முன்நகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.