வீரவேங்கை நிசாம் அவர்கள் திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். கந்தராசா தர்மராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி - ஆனையிறவு படை சங்கிலித்தொடர் நிலைகள் மீது புல்லாவெளிப் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.