வீரவேங்கை ரொமேஸ் அவர்கள் உடையார்கட்டு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வடிவேல் முத்துக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி - ஆனையிறவு படை சங்கிலித்தொடர் நிலைகள் மீது புல்லாவெளிப் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.