லெப்டினன்ட் ரகீம் அவர்கள் பெரியபுல்லுமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவக்கொழுந்து யோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி - ஆனையிறவு படை சங்கிலித்தொடர் நிலைகள் மீது புல்லாவெளிப் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.